இந்த படத்திற்காக நாயகியை முத்தமிட்டு நடிக்க நாயகன் அஜ்மல் மறுத்து கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியது அனைவரும் அறிந்த விடயம். விறுவிறுப்பாக காட்சிகளை அமைத்து 'கருப்பம்பட்டியை' டைரக்டர் பிரபுராஜ சோழன் இயக்கியிருப்பதாக படவட்டாரம் கூறுகிறது.கருப்பம்பட்டி என்னும் படத்தை 'சுந்தர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த 'கருப்பம்பட்டி' படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள். இப்படத்தில் சந்தோஸ், கண்ணன், பி.லெனின், வெங்கல் ரவி அண்ட் வீரமணி, வாசுகி பாஸ்கர், வி.சிவராமன், பி.டி.செல்வகுமார் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.
Monday, 22 August 2011
கருப்பம்பட்டி படத்தின் இசை வெளியீடு
கருப்பம்பட்டி படத்தின் இசை வெளியீடு
2011-08-22T14:47:00+05:30
admin