நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார்.24 மணி நேரமும் கமெரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் அந்த பங்களாவை அமைதியான சூழலில் வசிக்க விருப்பம் கொண்டு கட்டியிருக்கிறாராம்.
நடிகை த்ரிஷாவின் நெருக்கமான தோழி நடிகை ரம்யா கிருஷ்ணன். ஹீரோயின் வேஷம், அக்கா கதாபாத்திரம் என பலவிதமான வேடங்களில் திரையுலகை கலக்கிய ரம்யா கிருஷ்ணன் பாளையத்து அம்மன், ராஜ காளியம்மன் உள்ளிட்ட படங்களில் அம்மன் வேடத்திலும் நடித்துள்ளார்.
தற்போது மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். நட்சத்திர ஹொட்டல்களிலும், நகருக்கு நடுவே அமைந்திருக்கும் வீடுகளிலும் இதுவரை வசித்து வந்த அம்மணிக்கு அமைதியான சூழலில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்ததாம்.
இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனி பங்களாக கட்ட முடிவு செய்து அதனை தற்போது கட்டியும் முடித்து விட்டார்.
5 கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த சொகுசு பங்களாவை சுற்றி கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர கமெரா கண்காணிப்பு தவிர காவலாளிகளும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்களாம்.