Posted by Unknown
On 17:15

சாதனைகள் என்பது மிகவும் இலகுவாக கிடைப்பதல்ல. கடும் முயற்சி செய்து எம்மை வருத்தி பெறுவது என்பது இயல்பு. ஆனால் இங்கு ஒருத்தர் நோகாமல் நொங்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.என்ன என்கிறீர்களா? உலகில் அதிகபடியான பெண்களை பிராக்களை கழற்சி சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிட நேரத்தில் 44 பெண்களின் பிராக்களை கழற்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்த அதிஸ்டகார மனிதன். இதற்கு முன்னர் 42 தடவைகள் பிராக்களை கழற்றி சாதனை ஏற்படுத்தப்பட்டிருந்த...
Posted by Unknown
On 17:09

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.இந்த நபருடைய கண்களை மீளவும்...
Posted by Unknown
On 16:59

தவளை ஜூஸ் குடிக்கும் இவர்களை பாருங்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் உயிருடன் தவளைகள் இருக்கின்றன அதில் உங்களுக்கு பிடித்த தவளையை நீங்கள் கை காட்டினால் போதும்.அதை கடைக்காரர் பிடித்து உங்கள் கண் முன்னாலேயே கொலை செய்து உடனே ஜூஸ் செய்து உங்களுக்கு தருவார்கள்.இதை குடிப்பவர்கள் இது தங்களுக்கு மிகவும் உற்ச்சாகம் தருவதாக கூறுகின்றனர். இதை நீங்களும் பாருங்க...
Posted by Unknown
On 16:44

பொதுவாக சில பறவைகள் குரல் எழுப்புவது இனிமையாக பாடல் படுவது போல கேட்கவே இனிமையாக இருக்கும். அது போலவே இந்த பறவையும் இனிமையாக குரல் எழுப்புகிறது. இதில் என்ன விசித்திரம் என்றால் சில மனிதர்கள் மற்றவர்களை போல மிமிக்ரி செய்வார்கள். இது மாதிரியான மனிதர்களை போல இந்த பறவையும் மற்ற பறவைகளை போல குரல் எழுப்பி நடுவர்களையும் பார்வையளர்களையும் இறுக்கையின் நுநிக்கே கொண்டு வந்து வியக்க வைத்து விட்டதாம். அதுமட்டுமல்லாமல் அதன் எஜமானி சொல்லும் அனைத்து விடயங்களையும் செய்து அசத்துகின்றது இந்த விசித்திர பற...
Posted by Unknown
On 16:38

சீன மனிதர் ஒருவர் ஒற்றைச் சில்லுடன் கூடிய சைக்கிளை சூப்பராக ஓட்டி அசத்தி வருகின்றார். இவரது சைக்கிளில் முன் சில்லை காண முடியாது உள்ளது. அர்ப்பணிப்பு, பற்றுறுதி,விடாமுயற்சி ஆகியன இருந்தால் மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். இவர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளைக் கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ள...
Posted by Unknown
On 16:28

பிரபல கொலிவுட் நடிகையான கிறிஸ்டன் பெல்க்கு (Kristen Bell) மறக்க முடியாத இன்பகரமான ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. Grauman’s Chinese தியேட்டரில் பல ரசிகர்களின் முன்னிலையில் குரங்கு ஒன்று உதட்டோடு உதடு வைத்த முத்தம்கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அலையில் ஆழ்ந்தியுள்ளது. முத்தம் கொடுத்த வெற்றி களிப்பில் ஆனந்தப்படும் அதிஷ்டக்கார குரங்கினை காண படங்களை பாருங்கள்.&nb...
Posted by Unknown
On 16:07

பாம்பென்றால் படையும் நடக்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவினர் பாம்புடன் விளையாட போய் வசமாய் மாட்டிக் கொண்ட பரிதாபமான சம்பவம...
Posted by Unknown
On 16:05

பாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கு முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு விஷயம். ஆகிலும் இந்த குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடிகளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள்...
Posted by Unknown
On 15:44

இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது.பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34.வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர்.குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை.இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்...
Posted by Unknown
On 12:37

இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களே நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது.மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த நோய்...
Posted by Unknown
On 12:10

வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் “ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது” என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர்...
Posted by Unknown
On 12:06

டொல்பின் ரக மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அண்மையில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டார். அதில் அவர் டொல்பின் மீனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி எழுதியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல புகைப்படப் பிடிப்பாளர் மால்கம் பிரன்னர். இவர் சமீபத்தில் ‘Wet Goddess: Recollection of a dolphin lover,’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.1970 ஆம் ஆண்டுகளில் ஒரு டொல்பினுடன் செக்ஸ் உறவு வைத்துக்...
Posted by Unknown
On 01:11

இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது.உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இவை அசைவுகளுடன் கூடிய படங்கள்.இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து...
Posted by Unknown
On 01:00

இந்தோனேசியாவில் காணப்படும் Draco எனப்படும் ஒருவகை ஓணான்கள் பறக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது; ஒரு மரத்ததில் இருந்து இன்னுமொரு மரத்திற்கு இவ்ஒணான்கள் பறப்பதன் மூலமே மாறிக்கொள்கின்றன.அமர்ந்திருக்கும் போது சாதாரணமாக காணப்படும் இவ்ஓணான்கள் பறப்பதற்கு ஆயத்தமானதும் தனது முதுகுப்பதியில் இருந்து சிறகு போன்ற ஓர் அமைப்பை விரித்து பறவை போன்று பறக்க ஆரம்பிக்கின்ற...
Posted by Unknown
On 00:52

உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர் இவருடைய பெயர் Patrick D. Deuel இவர் அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்க என்ற இடத்தில் வசிக்கிறார் இவரின் வயது 49 இவரின் இப்போதைய நிறை 486 kg இருக்கிறது இவர் தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிற...
Posted by Unknown
On 00:47

உலகிலேயே வயது கூடிய இரட்டை சகோதரிகள் தமது 101வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளனர்.இரட்டை சகோதரிகளில் உலகில் வயது கூடியவர்களாக இவர்களே பெயர் பதித்துள்ளனர்.பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாரி மற்றும் கெப்ரியல் எனும் இரட்டை சகோதரிகளே இந்த சாதனைக்கு உரியவர்கள்.1910ஆம் ஆண்டு பிறந்த இவர்கள் இப்போது பெல்ஜியம் ஸ்பா நகரிலுள்ள வயோதிபர் இல்லத்தில் வசிக்கின்றனர்.கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இச் சகோதரிகளின் பெயர் பதிக்கப்பட்டுள்ள...
Posted by Unknown
On 00:34

பாலினால் பின்னப்பட்ட ஆடை வகைகளை உற்பத்தி செய்வதில் ஜேர்மன் விஞ்ஞானியொருவர் வெற்றி கண்டுள்ளார்.ஜேர்மன் ஹெனோவரில் வசிக்கும் இவ் விஞ்ஞானியான 28 வயதுடைய ஏன்க் டொமஸ் எனும் யுவதியே இவ்வாறு பாலாலான ஆடைகளை உற்பத்தி செய்துள்ளார்.பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.அவர் இத் துணிவகைகளைப் பயன்படுத்தி ஞஆடைஉh எனும் பெயரில் பல அலங்கார ஆடைகளை தயாரித்துள்ளார்.தோலை பாதுகாப்பாக்க வைத்திருக்க கூடிய விதத்தில் புரதச் சத்து அடங்கிய வகையில் இவ்...
Posted by Unknown
On 23:13

சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது. படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்க...
Posted by Unknown
On 17:43

தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால்தித்திக்கும் தேன் நிச்சயம்உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால்உயிர்வாழ உணவு நிச்சயம்தோல்விகளையும் துன்பங்களையும்கஷ்டங்களையும் நஷ்டங்களையும்தாங்கிக்கொண்டு தன்னம்பிக்கையோடுஉழைத்தால் வெற்றிநிச்சய...
Posted by Unknown
On 17:18

ஐ.சி.சி விருதுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார்.இவற்றுள் மக்கள் தெரிவு விருதுக்காக பொதுமக்கள் அளித்த வாக்குமூலம் குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விருதுக்கான வாக்கெடுப்பில் தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த ஹசீம் அம்லா, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோனத்தன் டுரோட், மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிஸ் கெய்ல்ஸ் மற்றும் இந்திய அணியின் தலைவர் மஹிந்திர சிங் டோனி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை...
Posted by Unknown
On 16:31

சிறந்த ஓவி...
Posted by Unknown
On 14:40

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.அறிகுறிகள்: தலைவலி.தேவையானப் பொருள்கள்: ஆடாதோடை இலை. நல்லெண்ணெய்.செய்முறை:ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.ஆடாதோடை இலை நல்லெண்ணெய்ஆடாதோடை இலை &nb...
Posted by Unknown
On 14:17

மும்பை, எம்.ஐ.டி.சி. ஏரியாவில் கோல்டன் அபார்ட்மென்ட்டில் உள்ள முதல் மாடியில் வசித்தவர் சாம்தர்ஷி சிங். இவரது மனைவி நிதி சிங் (24). சாம்தர்ஷியும், நிதியும் காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த அபார்ட்மென்ட்டில் குடியேறினர்.இந்நிலையி்ல், சாம்தர்ஷி சிங் நேற்றுமுன்தினம் வழக்கம் போல காலையில் வேலைக்கு புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய நிதிசிங் சிறிதுநேரம் அவரிடம் பேசினார். அதன்பின், சாம்தர்ஷி மீண்டும் வேலை செல்ல புறப்பட்டார். அப்போது மீண்டும் அவரை,...
Posted by Unknown
On 13:28

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு...
Posted by Unknown
On 13:08

டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படத்திற்கு கோபம் என்று பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புரட்சிகரமான படங்களை எடுத்து வரும் டைரக்டர் சீமான், அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு பகலவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக விஜய் நடிக்கவிருக்கிறார். சிறைக்குள்ளேயை திரைக்கதை எழுதி முடித்து திரும்பியிருக்கும் சீமான்,படத்தின் டைட்டிலை கோபம் என வைத்துக் கொள்ளலாமா? என்று நாயகன் விஜய்யிடம் கேட்டிருக்கிறார். காவலன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத கோபத்தில் இருக்கும் விஜய்யும்,...
Posted by Unknown
On 12:36

நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக...
Posted by Unknown
On 12:30

மன்னார் மூர்வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தின் போது 07 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவன் மன்னார் பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம் கிராமத்தினைச் சேர்ந்த செபஸ்ரியான் அபிசேக் (வயது-07)என தெரிய வந்துள்ளது. குறித்த சிறுவன் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் தரம்-01 இல் கல்வி கற்று வந்துள்ளார்.சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மூர்வீதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் குறித்த சிறுவனின் தந்தையான செபஸ்ரியான் காவலாளியாக...
Posted by Unknown
On 12:27

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள்.அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து,...
Posted by Unknown
On 12:20

சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு வித்யாராணி, பிரபா ஆகிய 2 மகள் உள்ளனர். வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்த நிலையில் மரிய தீபக் தனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் லயோலா கல்லூரியில் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும்...
Posted by Unknown
On 12:14

சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை...
Posted by Unknown
On 12:08

பத்திரிக்கைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வல்லபுழா பகுதியை சேர்ந்தவர் மஜீத். 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.6 மாத குடித்தனம்-அப்புறம் அடுத்த கல்யாணம்பிறகு முதல் மனைவிக்கு தெரியாமல் பத்திரிகைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் கொடுத்து மோசடி வேலையை தொடங்கினார்.விளம்பரத்தில் தான் ஒரு...
Posted by Unknown
On 12:03

மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, கணவர்கள்...