Tuesday, 4 October 2011

பயணிகளை ஈர்க்க சீன ரயில்களில் அழகு பெண்களின் கவர்ச்சி கிளுகிளு


பெய்ஜிங், செப் 5- சீனாவில்  மெட்ரோ ரயில்களில் அழகிகளின் கிளு கிளு கவர்ச்சிக்கும் விதவிதமான ஆடை அலங்கார காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சீனாவில் மெட்ரோ ரயில்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களை உற்சாகப்படுத்த புது உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இளம் அழகிய கவர்ச்சி அழகிகள் தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து ஆண்களை கிளு கிளுப்பூட்டி வருகின்றனர்.
இது ஷாங்காய் மெட்ரோ ரயில்களில் கடந்த சில வாரங்களாக நடை பெற்று வருகிறது. ரயில்களின் இருக்கைகளுக்கு இடையில் நடந்து செல்லும் அழகிகள் தங்களது உள்ளாடைகளை கழற்றி வீசி கவர்ச்சியின் உச்சத்துக்கு செல்கின்றனர்.
இதை ரயில் பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ படமாக எடுத்து இண்டர்நெட்களில் பதிவு செய்து பரவ விடுகின்றனர். இதனால் ஷாங்காய் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மேலும் பல ரக டிசைன் கவர்ச்சி உடைகளை அணிந்தும் போஸ் கொடுக்கின்றனர். அதே போன்ற டிசைன்களில்  உடைகளை அணிந்து ஷாங்காய் நகர வீதிகளில் இப்போதெல்லாம் ஏராளமான பெண்கள் வலம் வருகின்றனர்.

Categories: