Wednesday, 5 October 2011

வெற்றி


தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால்

தித்திக்கும் தேன் நிச்சயம்

உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால்

உயிர்வாழ உணவு நிச்சயம்

தோல்விகளையும் துன்பங்களையும்

கஷ்டங்களையும் நஷ்டங்களையும்

தாங்கிக்கொண்டு தன்னம்பிக்கையோடு

உழைத்தால் வெற்றிநிச்சயம்.