Friday, 7 October 2011

மிமிக்ரி செய்யும் பறவை

பொதுவாக சில பறவைகள் குரல் எழுப்புவது இனிமையாக பாடல் படுவது போல கேட்கவே இனிமையாக இருக்கும். அது போலவே இந்த பறவையும் இனிமையாக குரல் எழுப்புகிறது. இதில் என்ன விசித்திரம் என்றால் சில மனிதர்கள் மற்றவர்களை போல மிமிக்ரி செய்வார்கள். இது மாதிரியான மனிதர்களை போல இந்த பறவையும் மற்ற பறவைகளை போல குரல் எழுப்பி நடுவர்களையும் பார்வையளர்களையும் இறுக்கையின் நுநிக்கே கொண்டு வந்து வியக்க வைத்து விட்டதாம். அதுமட்டுமல்லாமல் அதன் எஜமானி சொல்லும் அனைத்து விடயங்களையும் செய்து அசத்துகின்றது இந்த விசித்திர பறவை.