Wednesday, 5 October 2011

தலைவலி இயற்கை மருத்துவம்

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

அறிகுறிகள்:

     தலைவலி.

தேவையானப் பொருள்கள்:

    ஆடாதோடை இலை.
    நல்லெண்ணெய்.


செய்முறை:

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.



ஆடாதோடை இலை
 நல்லெண்ணெய்
ஆடாதோடை இலை